Students enthusiastically made masks of tribal culture and learnt about their life style கார் காலத்தின் மகிமையையும், தூய்மையின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறும் விதமாக எம் பள்ளி ஒன்றாம் வகுப்பு மழலைச் செல்வங்களின் “மழைப்பாடல்” இதோ…. Paatha Poojai Celebration பள்ளி நூலகத்திற்கு மேலும் சேர்ந்த புத்தகச் செல்வங்கள்…. Grade 3 to 5 Students-Yoga Activity தமிழ் அறிவிப்புப் பலகையில் மூன்றாம் வகுப்பு மாணவ கண்மணிகள் வரைந்த மரங்களின் முக்கியத்துவம் பற்றிய ஓவியங்கள்…. மரங்களின் வகைகளை அறிந்துக் கொண்டதோடு அதன் சிறப்புகளையும் தெரிந்துக் கொண்டனர். வாழ்வில் ஒரு முறையாவது மரம் நடு, மகிழ்வோடு இரு என்னும் கருத்தை இப்பாடலின் வழி அறிந்துக் கொண்டனர். UKG Cloudy Day Children’s Day பொது அறிவு – தேசிய மாநில தகவல்கள் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள் விழா கவிதைப் போட்டியில் பங்கேற்ற மூன்றாம் வகுப்பு கவிஞர்கள் 1 2 3 4 5
கார் காலத்தின் மகிமையையும், தூய்மையின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறும் விதமாக எம் பள்ளி ஒன்றாம் வகுப்பு மழலைச் செல்வங்களின் “மழைப்பாடல்” இதோ….
தமிழ் அறிவிப்புப் பலகையில் மூன்றாம் வகுப்பு மாணவ கண்மணிகள் வரைந்த மரங்களின் முக்கியத்துவம் பற்றிய ஓவியங்கள்….